போர்களம் | யதார்த்த கவிதைகள்

பூவாசம் வீசிய வீதிகளை
பொல்லா பீரங்கிகள்
கடந்து போக
கால் வைத்தோம்

அகதி முகாம்களில்
அன்பான செல்ல பிராணிகளை
அரவணைத்துக் கொண்டு.
மிருகம் மனிதனாகிறது


சில வேளை  மனிதனும்
மிருகமாகிறான்
வாழ்க்கை போர்களம் தான்
"டாசன் "
வாழ்ந்து பார் மனிதனோடு
நீ...




Comments