கண்ணீர் | யதார்த்த கவிதைகள்


 

சுவர்க்க பூமியை விட்டு
போகிறோம்
நினைவுகளை சுமந்து கொண்டு
எங்களின் கண்ணீர்
உங்களில் வெற்றிக் களிப்பில்
காணாமல் போகலாம்
ஆனாலும் ஆயுதங்களால்
எங்கள் இதயங்களை
உங்களால் ஆக்கிரமிக்க
முடியாது.

ரிசாந்தன், 

Comments