"கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம் வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்"